PDF chapter test TRY NOW

1. செவ்வகத்தின் பரப்பு x^2 + 7x + 12 அதன் அகலம் (x + 3) எனில் நீளம் காண்க.
 
விடை:
 
நீளம் =
 
2. இணைகரத்தின் பரப்பு 25x^2 - 16, அதன் அடிப்பக்கம் (5x + 4) எனில், அதன் உயரம் காண்க.
 
விடை:
 
உயரம் =