PDF chapter test TRY NOW

1.தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்தி 3x^3 - 4x^2 - 5 ஐ 3x + 1 ஆல் வகுத்து ஈவு மற்றும் மீதி காண்க.
 
விடை:
 
ஈவு =
 
மீதி =
 
2. x^4 + 10x^3 + 35x^2 + 50x + 29 ஐ (x + 4) ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு x^3 - ax^2 + bx + 6, எனில் a, b இன் மதிப்பு மற்றும் மீதி ஆகியவற்றைக் காண்க.
 
விடை:
 
a =
 
b =
 
மீதி =
Answer variants:
-11
-6
5
\left(x^2 - \frac{5}{3}x - \frac{5}{9} \right)
\left(x^2 - \frac{5}{3}x + \frac{5}{9} \right)
\frac{-50}{9}
-5
6
\frac{50}{9}
11