PDF chapter test TRY NOW

முழுவதும் விவரிக்காமல் \(x^2\) இன் கெழு, \(x\) இன் கெழு மற்றும் மாறிலி உறுப்புகளை இயற்கணித முற்றொருமையைப் பயன்படுத்திக் காண்க.
 
(i) \((x + 5)(x + 6)(x + 7)\)
 
விடை:
 
\(x^2\) இன் கெழு 
 
\(x \) இன் கெழு  
 
மாறிலி  \(=\)
 
(ii) \((2x + 3)(2x - 5)(2x - 6)\)
 
விடை:
 
\(x^2\) இன் கெழு 
 
\(x \) இன் கெழு
 
மாறிலி \(=\)