PDF chapter test TRY NOW
\((x + a)(x + b)(x + c) = x^3 + 14x^2 + 59x + 70\) எனில் கீழ்க்காண்பனவற்றின் மதிப்பைக் காண்க.
வ.எண் | வினா | விடை |
(i) | \(a + b + c\) | |
(ii) | \(\frac{1}{a} + \frac{1}{b} + \frac{1}{c}\) | |
(iii) | \(a^2 + b^2 + c^2\) | |
(iv) | \(\frac{a}{bc} + \frac{b}{ac} + \frac{c}{ab}\) | [சுருக்காமல் விடையை எழுதுக] |