PDF chapter test TRY NOW

1.PNG
 
\(m\) மற்றும் \(n\) ஆகியவை இணை கோடுகள் மற்றும் \(l\)என்ற கோடு அவற்றை \(A\) மற்றும் \(B\) ஆகிய இடங்களை வெட்டி செல்கிறது.
 
அத்தகைய வெட்டு கோடு (\(l\)) என்பது குறுக்குவெட்டி எனப்படும்.
 
 
ஒரு கோடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டினால் அது அக்கோட்டின் குறுக்குவெட்டி எனப்படும் .
2.PNG 
  
 
\(l\) என்ற கோடு \(m\) மற்றும் \(n\) க்கு குறுக்குவெட்டி அல்ல, ஆனால் இது \(m\) மற்றும் \(o\), \(n\) மற்றும் \(o\) என்ற ஜோடி கோடுகளுக்கு குறுக்குவெட்டியாகும்.
 
3.PNG
 
\(l\) என்ற கோடு \(m\) மற்றும் \(n\) யை வெவ்வேறு இடங்களில் வெட்டவில்லை. எனவே, அது குறுக்குவெட்டி இல்லை.