PDF chapter test TRY NOW

நிரப்பு கோணங்கள்: இரு கோணங்களின் கூட்டுத்தொகை 90° எனில் அவை நிரப்பு கோணங்கள் எனப்படும்.
Example:
இரு கோணங்கள் 35° மற்றும் 55° ஆகியன நிரப்பு கோணங்கள், இங்கே 35° கோணமானது  55° கோணத்திற்கு நிரப்பு கோணம் ஆகும்.
 
9.svg
மிகைநிரப்பு கோணம்: இரு கோணங்களின் கூட்டுத்தொகை 180° எனில் அவை மிகைநிரப்பு கோணங்கள் எனப்படும்.
Example:
கீழ்கண்ட படத்தில் இருந்து, 180°என்பது 70° மற்றும் 110° என்ற கோணங்களின் கூட்டுத்தொகை. இவ்விரு கோணங்கள் மிகைநிரப்பு கோணங்கள் ஆகும். 
 
8.svg