PDF chapter test TRY NOW

நாற்கரத்திணை இரு வழிகளில் விவரிக்கலாம்:
  • நான்கு பக்கங்களைக் கொண்ட பல்கோணம் நாற்கரம் எனப்படும். இவை நான்கு சமனற்ற பக்கங்களைக் கொண்டது.  
output-onlinepngtools (3).png
  • நாற்கரம் என்பது நான்கு உச்சிகள் மற்றும் நான்கு பக்கங்கள் கொண்ட மூடிய வடிவம் ஆகும்.
output-onlinepngtools (4).png
 
நாற்கரத்தில் நான்கு பக்கங்கள்,நான்கு முனைகள் மற்றும் நான்கு கோணங்கள் உள்ளது. 
 
எடுத்துக்காட்டாக கீழ்கண்ட நாற்கரத்தை எடுத்து கொள்வோம்:
 
நாற்கரம் \(ABCD\) யின் இரண்டு மூலைவிட்டங்கள் : \(AD\) மற்றும் \(BC\).
 
output-onlinepngtools (2).png
 
நாற்கரத்தின் சிறப்பு பண்புகள் :
  • \(4\) பக்கங்கள் உடையது.
  • \(4\) முனைகள் உடையது.
  • \(2\) மூலைவிட்டகள் உடையது.
  • உட் கோணங்களின் கூடுதல் \(360°\).