
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு நாற்கரத்தின் கோணங்களின் விகிதம் 2 : 4 : 5 : 7 எனில், அனைத்துக்
கோண அளவுகளையும் காண்க?
கோணங்களின் அளவுகள் .
[குறிப்பு: கொடுக்கப்பட்ட வரிசையில் கோணங்களைக் குறிப்பிடுக.]
2. நாற்கரம் ABCDஇல் ∠A = 72^\circ மற்றும் ∠Cஆனது ∠A யின் மிகை நிரப்பி மற்ற இரு கோணங்கள் 2x-10 மற்றும் x + 4 எனில், x இன் மதிப்பையும் அனைத்துக் கோண அளவையும் காண்க?
கோணங்களின் அளவுகள்
[குறிப்பு: கொடுக்கப்பட்ட வரிசையில் கோணங்களைக் குறிப்பிடுக.]