PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. இணைகரம் ABCD இல் அடுத்தடுத்த கோணங்கள் \angle A மற்றும் \angle B இன் இரு சம வெட்டிகள் P இல் சந்திக்கின்றன எனில், \angle APB = 90^\circ என நிறுவுக.
 
P_14 (2).png
 
2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இணைகரம் ABCD இன் பக்கங்கள்  P மற்றும் Q நடுப்புள்ளி முறையே AB மற்றும் DC எனில், APCQ ஓர் இணைகரம் என நிறுவுக.
 
P_15.png
 
Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரிடம் விடையைக் காட்டி சரிபார்க்க.