PDF chapter test TRY NOW

1. O வை மையமாக கொண்ட வட்டம் மற்றும் \angle ABC = 30^\circ எனில், \angle AOC யைக் காண்க.
 
P_38.png
 
AOC=i°
 
 
2. கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து, O வை மையமாக கொண்ட வட்டம் மற்றும்\angle OQR = 48^\circ எனில், \angle P யின் அளவைக் காண்க?
 
P_39.png
 
\angle P யின் அளவு = i°