PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(PQRS\) என்பது வட்ட நாற்கரம் மேலும் \(\angle PSR = 70^\circ\) மற்றும் \(\angle QPR = 40^\circ\) எனில், \(\angle PRQ\) யைக் காண்க.
 
P_49.png
 
PRQ=i°
 
 
2.கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து, \(x^\circ\) மற்றும் \(y^\circ\) யைக் காண்க.
 
P_50 (2).png
 
x°=i°
 
y°=i°