PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 \(AB = 6 \text{செ.மீ}\), \(\angle B = 110^\circ\) மற்றும் \(AC = 9 \text{செ.மீ}\) என்ற அளவுகள் உள்ள \(\Delta ABC\) வரைந்து நடுக்கோட்டு மையத்தைக் காண்க.
 
 
Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரின் வழிக்காட்டுதலின் படி விடையைச் சரிபார்க்க.