PDF chapter test TRY NOW

\(PQ = 5 \text{செ.மீ}\), \(PR = 6 \text{செ.மீ}\) மற்றும் \(\angle QPR = 60^\circ\) என்ற அளவுகளுக்கு \(\Delta PQR\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தைக் காண்க.
 
 
Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரின் வழிக்காட்டுதலின் படி விடையைச் சரிபார்க்க.