PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. வட்டத்தின் விட்டம் \(52\) \(\text{செ.மீ}\) மற்றும் ஒரு நாணின் நீளம் \(20\) \(\text{செ.மீ}\). வட்டத்தின் மையத்தில் இருந்து நாணனின் நீளத்தைக் காண்க.
 
வட்டத்தின் மையத்தில் இருந்து நாணின் நீளம் \(=\)   \(\text{செ.மீ}\).
 
 
2. நாணின் நீளம் \(30\) \(\text{செ.மீ}\) வட்டத்தின் மையத்தில் இருந்து \(8\) \(\text{செ.மீ}\) தொலைவில் உள்ளது. வட்டத்தின் ஆரத்தைக் காண்க.
 
வட்டத்தின் ஆரம் \(=\)   \(\text{செ.மீ}\).