PDF chapter test TRY NOW
ஒரு பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக ஆசிரியர்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்று நடுவதற்காக \(6 \text{மீ}\) ஆரமுள்ள
மைதானத்தை ஒதுக்குகின்றார். நான்கு மாணவர்கள் படத்தில்
காட்டியுள்ளவாறு \(A\),\(B\), \(C\) மற்றும் \(D\) என்ற புள்ளிகளில் மரக்கன்று
நடுகின்றனர். இங்கு \(AB = 8\text {மீ}\), \(CD = 10 \text{மீ}\) \(AB\perp CD\) மற்றொரு
மாணவர் \(AB\) மற்றும் \(CD\) வெட்டும் புள்ளியான \(P\) இல் பூந்தொட்டியை
வைக்கின்றார் எனில், மையத்திலிருந்து \(P\) இக்கு உள்ள தூரம் காண்க.
வட்டத்தின் மையத்தில் இருந்து \(P\) யின் தொலைவு \(=\) \(\text{செ.மீ}\)
[குறிப்பு: இரு தசம இடங்களைக் கொண்டு விடையைக் கூறுக .]