PDF chapter test TRY NOW

படத்தில் இருந்து, \(\angle ABC = 120^\circ\), மேலும் \(A\), \(B\) மற்றும் \(C\) ஆனது \(O\) வை மையமாக கொண்ட வட்டத்தின் மீது அமைந்த புள்ளிகள்.  \(\angle OAC\) யைக் காண்க.
 
YCIND20220816_4255_Geometry_56.png
 
\(\angle OAC\) \(=\) \(^\circ\)