PDF chapter test TRY NOW

கர்ணம் \(10 \text{செ.மீ}\) ஒரு பக்க அளவு \(8 \text{செ.மீ}\) உள்ள செங்கோண முக்கோணம் வரைக. உள் வட்ட மையத்தைக் குறித்து உள்வட்டம் வரைக.
 
Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரின் வழிக்காட்டுதலின் படி விடையைச் சரிபார்க்க.