PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நாண் மையத்தில் தாங்கும் கோணம்:
 
கற்பனையாக:
 
O வை மையமாக கொண்ட வட்டம் மற்றும் இரண்டு சமமான நாண்கள் PQ மற்றும் RS.
 
PQ மற்றும் RS என்ற நாணின் இருமுனைகளை O என்ற மையத்துடன் இணைக்க.
 
Theorem 2 exp.png
 
இரு முக்கோணங்கள் OPQ மற்றும் ORS உடன் சமமான பக்கங்கள் PQ மற்றும் RS (நாண்கள் சம நீளம் உடையவை.).
 
முக்கோணத்தின் மற்ற இரு கோணங்கள் சமம் மற்றும் அவை வட்டத்தின் ஆரங்கள் ஆகும்.
 
ப -ப -ப (பக்கம்-பக்கம்-பக்கம்) விதிப்படி, முக்கோணங்கள் OPQ மற்றும் ORS ஆகியன சர்வசமம்.
 
முக்கோணங்கள் சர்வசம எனில், கோணங்களின் அளவானது சமம்.
 
தேற்றத்தின் மறுதலை வட்ட மையத்தில் சம கோணங்களைத் தாங்கும் இரு நாண்கள்
தேற்றம்: வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தொலைவில் இருக்கும்
 
விளக்கம்:
 
Theorem 2.png
 
நாண்கள் PQ மற்றும் RS என்பன சமம், மையம் O வில் இருந்து நாண்கள் உண்டாகும் கோணங்கள் சமம்  (i.e.) \angle POQ = \angle ROS.
Example:
கோணம் x யைக் காண்க கொடுக்கப்பட்ட படத்தில் இருந்து நாண்கள் PQ மற்றும் RS என்பன சமம், மற்றும் O என்பது வட்டத்தின் மையம்.
 
Theorem 2 eg.png
 
விளக்கம்:
  
மேற்கண்ட தேற்றத்தின் படி, நாண்கள் PQ மற்றும் RS ஆனது O வில் சம கோணத்தை ஏற்படுத்துகிறது.
 
\angle POQ = \angle ROS.
 
இங்கு, \angle ROS = 45^{\circ}.
 
ஆகவே, \angle POQ = 45^{\circ}.
 
எனவே, கோணம் யின் அளவானது x = 45^{\circ}.
கற்பனையாக:
 
மேற்கண்ட தேற்றத்தில் இருந்து, மையத்தில் இருந்து நாண்களின் நீளத்தைக் காண்க.
 
வட்டத்தின் மையம் O மற்றும் நாண்கள் PQ மற்றும் RS.
 
PQ மற்றும் RS என்ற நாணின் முனைகள் Q மற்றும் R இணைக்க.
 
தேற்றத்தில் இருந்து \angle POQ = \angle ROS.
 
Theorem 2 exp.png
 
இரு முக்கோணங்களின் OPQ மற்றும் ORS மற்ற இரு பக்கங்கள் வட்டத்தின் ஆரங்கள் ஆகும்.
 
ப -கோ -ப (பக்கம்-கோணம்-பக்கம்) விதிப்படி, முக்கோணங்கள் OPQ மற்றும் ORS என்பன சர்வசமம்.
 
தேற்றத்தின் மறுதலை வட்ட மையத்திலிருந்து சம தொலைவில் உள்ள நாண்கள் சம நீளமுள்ளவை..
தேற்றத்தின்  மறுதலை : வட்ட மையத்திலிருந்து சம தொலைவில் உள்ள நாண்கள் சம நீளமுள்ளவை.
 
விளக்கம் :
 
Theorem 2.png
 
தேற்றத்தில் இருந்து, PQ மற்றும் RS என்ற இரு நாண்கள் மையம் O வில் இருந்து சம கோணத்தை உண்டாக்குகின்றன  எனில் , நாண்கள் PQ மற்றும் RSசமம் (i.e.) PQ = RS.
Example:
மையத்தில் இருந்து இரு நாண்கள் சமகோணத்தை உண்டாக்குகின்றன எனில், நாண்கள் சம நீளம் உடையவை என நிரூபிக்க.
 
விளக்கம்:
 
கொடுக்கப்பட்டவை, மையத்தில் இருந்து இரு நாண்கள் சமகோணத்தை உண்டாக்குகின்றன.
 
தேற்றத்தின் படி, வட்ட மையத்திலிருந்து சம தொலைவில் உள்ள நாண்கள் சம நீளமுள்ளவை.
 
இரு இணை நாண்கள் சமநீளம் உடையவை.
 
நிரூபிக்கப்பட்டது.