PDF chapter test TRY NOW

1. ஒரு புள்ளியின் \(y\)-அச்சுத் தொலைவு பூச்சியம் எனில், அது எப்பொழுதும் ________ அமையும்.
 
2. \((-5, 2)\) மற்றும் \((2, -5)\) என்ற புள்ளிகள் ___________ அமையும்.
 
3. புள்ளிகள் \(O(0, 0)\), \(A(3, – 4)\), \(B(3, 4)\) மற்றும் \(C(0, 4)\) ஐக் குறித்து அவற்றை \(OA\), \(AB\), \(BC\) மற்றும் \(CO\), என இணைத்தால் கிடைக்கும் உருவம்_________?