PDF chapter test TRY NOW
1. புள்ளிகள் P( –1,1), Q( 3,–4), R( 1, –1), S(–2, –3) மற்றும் T( –4, 4) என்பன ஒரு வரைபடத் தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள் ________.
2. ஒரு புள்ளியின் y அச்சுத் தொலைவு 4மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் _____ ஆகும்.
3. (2, 3) மற்றும் (1, 4) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு _________.