PDF chapter test TRY NOW

புள்ளிகள் \(A(20,16)\), \(B(8,0)\) மற்றும் \(C(-8,12)\) ஒரு இருசமபக்க முக்கோணத்தின் உச்சிகளாக அமையும் என நிறுவுக மற்றும் முக்கோணத்தின்  பக்கங்களின் மதிப்பைக் காண்க. மேலும் இப்புள்ளிகள் AB=BC என்ற  சமன்பாட்டை நிறைவு செய்யும்.
 
இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்கள்:
 
\(AB =\) i.
 
\(BC =\) i.
 
\(AC =\) i.