PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅரிய மற்றும் காமேஷ் இருவரும் நண்பர்கள், இவர்களின் தினசரி செயல்பாடுகளை மேலே உள்ள வரைபடம் விளக்குகிறது. புள்ளி \(A\) மற்றும் புள்ளி \(B\) முறையே அரிய மற்றும் காமேஷ் வீட்டை குறிக்கிறது என்றால், கீழே உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
i) அரிய மற்றும் காமேஷ்இன் வீட்டிற்க்கு இடைப்பட்ட தொலைவைக் காண்க?
ii) அரிய இன் வீட்டிற்கும் அவர் தினமும் செல்லும் பயிற்சி வகுப்பிற்க்கும்(Tuition) இடையே உள்ள தொலைவு என்ன?