PDF chapter test TRY NOW
1. x அச்சின் மேல் அமையும் எந்த ஒரு புள்ளி P இன் y அச்சுத் தொலைவு பூச்சியமாகும். அதாவது, P(x,0).
Example:
x-ஆய அச்சுத் தொலைவு 4, மற்றும் y ஆய அச்சுத் தொலைவு 0 எனில், அந்த புள்ளி (4,0). இங்கு செங்குத்து அச்சுத் தொலைவு 0 ஆகும்.
2. y அச்சின் மேல் அமையும் எந்த ஒரு புள்ளி Q இன் x அச்சுத் தொலைவு பூச்சியமாகும். அதாவது, Q(0,y).
Example:
x-ஆய அச்சுத் தொலைவு 0, மற்றும் y ஆய அச்சுத் தொலைவு -3 எனில், அந்த புள்ளி (0,-3). இங்கு கிடை அச்சுத் தொலைவு 0 ஆகும்.
