PDF chapter test TRY NOW

புள்ளிகள் \(A(2, -5)\), \(B(5,-5)\), \(C(2,30)\) மற்றும் \(D(5,30)\) என்பன முறையே செவ்வகத்தின் உச்சிகள் என்க. செவ்வகம் என்பது எதிரெதிர் பக்கங்கள் சமம். தொலைவிற்க்கான சூத்திரத்தைப் பயன்படுத்தி செவ்வகத்தின் பக்கத்தின் மதிப்பைக் கணக்கிடுக.
  
செவ்வகத்தின் பக்கங்கள்:
 
\(AB =\) i.
 
\(BC =\) i.
 
\(CD =\) i.
 
\(AD =\) i.