PDF chapter test TRY NOW

புள்ளிகள் A(-2,15) மற்றும் \(B\) க்கு இடைப்பட்ட தொலைவைக் காண்க. இங்கு புள்ளி \(B\)ஆனது \(y\)-அச்சின் மேல் அமைகிறது இதன் செங்குத்து அச்சுத் தொலைவு 15 ஆகும்.
 
புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு  _______.