PDF chapter test TRY NOW
1. புள்ளிகள் A(2, 0), B(-6, 0), C(3, a - 3) ஆனது x-அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு______.
2. (x + 2, 4) = (5, y - 2) எனில், (x, y) இன் மதிப்பு _________.
3. Q_1, Q_2, Q_3, Q_4 என்பன கார்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில், Q_2 \cap Q_3 என்பது ______.
4. (5, -1) என்ற புள்ளிக்கும் ஆதிப்புள்ளிக்கும் இடைப்பட்ட தொலைவு ________.