PDF chapter test TRY NOW

ஒரு புள்ளி Bஇன் கிடை அச்சுத் தொலைவு -8 மற்றும் அப்புளியின் செங்குத்து அச்சுத் தொலைவு -25 ஆகும். பின்பு புள்ளி B எந்த காற்பகுதியில் அமைகிறது என்பதைக் காண்க.
விடை: 
Answer variants:
காற்பகுதி III
காற்பகுதி II
காற்பகுதி IV
காற்பகுதி I