PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே உள்ள வரைபடத்தைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட கூற்றுகள் சரியா அல்லது தவறா எனக் கூறவும்
i) \((-3,-1)\) என்பது \(H\) இன் ஆயத்தொலைகள் .
ii) அனைத்து காற்பகுதிகளிலும் இரண்டிற்க்கும் மேற்பட்ட புள்ளிகள் உள்ளன .
iii) புள்ளிகள் \(A\) மற்றும் \(D\) மிகை \(x\) மற்றும் \(y\) ஆயத்தொலைகளை பெற்றுள்ளன. .
iv) \(D\), \(A\), \(G\), \(C\) ஆகிய புள்ளிகளின் கிடை அச்சுத் தொலைவு நேர் குறி மதிப்பைப் பெற்றிருக்கும். .