PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபுள்ளிகள் \(A(16, 12)\), \(B(-12, -4)\), \(C(-12,-24)\) மற்றும் \(D(16,-8)\) என்பன வரிசையாக எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் உச்சிகள் ஆகும். இணைகரத்தின் எதிரெதிர் பக்கங்கள் சமம். இணைகரத்தின் பக்கங்களின் தொலைவைக் காண்க.
இணைகரத்தின் பக்கங்களாவன:
\(AB =\) .
\(BC =\) .
\(CD =\) .
\(AD =\) .