PDF chapter test TRY NOW

1.  ABஐ ஒரு நாணாக உடைய வட்டத்தின் மையம் O(0,0). இங்கு புள்ளிகள் A மற்றும் B முறையே (8,6) மற்றும் (10,0) ஆகும். வட்டத்தின்  மையத்திலிருந்து நாண் AB க்கு வரையப்படும் செங்குத்து OD எனில், OD இன் மையப்புள்ளிகளின் ஆயத்தொலைகளைக் காண்க.
 
OD இன் மையப்புள்ளிகளின் ஆயத்தொலைகள் = i,i
 
 
2. புள்ளிகள் A(−5, 4), B(-1, -2) மற்றும் C(5, 2) என்பன இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் , இதில் B இல் செங்கோணம் அமைந்துள்ளது. மேலும் ABCD ஒரு சதுரம் எனில் D இன் ஆயத்தொலைகளைக் காண்க.
 
D இன் ஆயத்தொலைகள் = i,i