PDF chapter test TRY NOW

1. P(2, 4) மற்றும் Q(5, 7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை 2:1 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி \C\) இன் ஆயத்தொலைவுகள்.
 
2. P(2, 7) மற்றும் R(-2, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை Q(1, 6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?