PDF chapter test TRY NOW

ஒரு குயவன் 3மாதங்களில் 114 பானைகளையும், 7 மாதங்களில் 266பானைகளையும் செய்கிறான். குயவன் 12 மாத முடிவில் எத்தனை பானைகளை செய்வான்?
 
குயவன் 12 மாத முடிவில்  பானைகளை செய்கிறான்.
 
[குறிப்பு: \(x\)-அச்சில் மாதங்களின் எண்ணிக்கையும் மற்றும் \(y\)-அச்சில் செய்யப்பட்ட பானைகளின் எண்ணிக்கையைக் குறிக்கவும்.]