PDF chapter test TRY NOW

\(\triangle ABC\) இன் நடுப்புள்ளிகள் முறையே \(D(\)54, 24\()\), \(E(\)60, 30\()\) மற்றும் \(F(\)36, 60\()\). \(D\) ஆனது \(AC\)இன் நடுப்புள்ளி, \(E\) ஆனது \(AB\)இன் நடுப்புள்ளி மற்றும் \(F\) ஆனது \(BC\)இன் நடுப்புள்ளி எனில், முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் காண்க.
 
Fig_3.svg
 
 
நடுக்கோட்டு மையம் \(G\) = \((\), \()\).