PDF chapter test TRY NOW

\(\triangle ABC\) இன் முனைப் புள்ளிகள் \(A(\)−3, 0\()\), \(B(\)15, 6\()\) மற்றும் \(C(x_3\), \(y_3)\). \(G(\)11, 4\()\) நடுக்கோட்டு மையம் எனில், \(x_3\) மற்றும் \(y_3\) இன் மதிப்பைக் காண்க.
 
\(x_3 =\)
 
\(y_3 =\)