
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த \(5\) ஆட்டங்களின் சிறப்பம்சங்களை வெளியிடுகிறது. இதில் K. L. ராகுல் என்பவர் 269 பந்துகளை சந்திக்கின்றார் அதில் 31 பந்துகள் எல்லைக்கோட்டை தாண்டுகிறது. சமவாய்ப்பு முறையில் தொலைக்காட்சி சேனலை மற்றும் பொழுது அந்த எல்லையை தாண்டும் பந்தை பார்க்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
நிகழ்தகவு .
[குறிப்பு: இரு தசம புள்ளிகளை கொண்ட விடையை முழுமையாக்குக.]