PDF chapter test TRY NOW

பட்டறிவு அணுகுமுறை மூலம் நிகழ்தகவு காண்க:
 
ஒரு மெத்தை தயாரிப்பு நிறுவனம் 11765 மெத்தைகளை தயாரிக்கிறது. அதில் 716 மெத்தைகள் குறைப்பாடு உடையவை எனில், நல்ல  மெத்தைகளை எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
 
நிகழ்தகவு .
 
[குறிப்பு: இரு தசம புள்ளிகளை கொண்ட விடையை முழுமையாக்குக.]