PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. அணி I மற்றும் அணி II ஆகிய இரு அணிகளும் \(10\) முறை, 20 ஓவர்
மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள்.
மட்டைப் பந்து (cricket) ஆடுகின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் எடுத்த ஓட்டங்கள்.
பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன :
ஆட்டம் | \(1\) | \(2\) | \(3\) | \(4\) | \(5\) | \(6\) | \(7\) | \(8\) | \(9\) | \(10\) |
அணி I | \(200\) | \(122\) | \(111\) | \(88\) | \(156\) | \(184\) | \(99\) | \(199\) | \(121\) | \(156\) |
அணி II | \(143\) | \(123\) | \(156\) | \(92\) | \(164\) | \(72\) | \(100\) | \(201\) | \(98\) | \(157\) |
அணி I வெற்றி பெறுவதற்கான ஒப்பிட்டு நிகழ்வேண் நிகழ்தகவு என்ன?
விடை:
ஒப்பிட்டு நிகழ்வேண் நிகழ்தகவு \(=\)
2. நாளை மழை பொழிவதற்கான நிகழ்தகவு \(\frac{91}{100}\) எனில், மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
விடை:
மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு\(=\)