PDF chapter test TRY NOW
1. ஒரு பகடையை உருட்டும்போது, \(4\) ஐ விடப் பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
விடை:
நிகழ்தகவு \(=\)
(குறிப்பு: விடையை முழு எண்ணாக மாற்ற\(2\) தசம புள்ளிகள் வேண்டும் .)
2. \(42\) நபர்கள் பணிபுரியும் ஓர் அலுவலகத்தில் \(7\) நபர்கள் மகிழுந்து பயன்படுத்துகிறார்கள். \(20\) நபர்கள் இருசக்கர வண்டியைப் பயன்படுத்துகிறார்கள். மீதி \(15\) நபர்கள் மிதிவண்டி பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு நிகழ்தகவின் நிகழ்வை கண்டறிக.
விடை:
மகிழுந்து பயன்படுத்துவோர் நிகழ்வேண் \(=\)
இருசக்கர வண்டியைப் பயன்படுத்துவோர் நிகழ்வேண் \(=\)
மிதிவண்டியைப் பயன்படுத்துவோர் நிகழ்வேண் \(=\)