PDF chapter test TRY NOW
ஒரு நிறுவனமானது 1460 மின்கலங்களை தயாரித்து வைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக அவை சரிப்பார்க்கப்பட்டு \(6\) மாதங்கள் ஆகின்றது. ஊரடங்குக்கு பிறகு நிறுவன ஊழியர்கள் \(\frac{1}{4}^{th}\) மின்கலங்கள் பழுதாகியுள்ளது என கண்டறிந்துள்ளது.
1. சமவாய்ப்பு முறையில் ஒரு மின்கலத்தை தேர்வு செய்யும் பொழுது அவை பழுதாகியுள்ளதாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
மின்கலம் பழுதாகியுள்ளாதற்கான நிகழ்தகவு .
2. மேலும் நல்ல மின்கலத்தை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
மின்கலம் நல்ல நிலையில் இருப்பதற்கான நிகழ்தகவு .
[குறிப்பு: தசம எண்களை குறைக்க வேண்டாம்.]