
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு நண்பர்கள் குழு பரமபதத்தை தொடர்ச்சியாக 5 கோடைக்கால விடுமுறை நாட்களில் விளையாடுகின்றனர்.
பகடையை உருட்டும் போது கிடைக்கும் எண்களின் தொகுப்பு:
எண்கள்
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
வரிசை
|
46
|
40
|
44
|
22
|
23
|
23
|
1.பகாஎண்ணும் அல்ல பகுஎண்ணும் அல்ல கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
நிகழ்தகவு .
2. 5 க்கு குறைவான எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
நிகழ்தகவு .
[குறிப்பு: கிடைக்கும் மதிப்பை மாற்றாமல் இருக்க வேண்டும்.]