PDF chapter test TRY NOW

பள்ளிக்கூடமானது புகழ்பெற்ற வெளியீட்டு புத்தகங்களை வரிசையாக வைக்கிறது.
 
பள்ளிக்கூட நிறுவனமானது புத்தக வெளியீடு நிறுவனத்தின் நம்பிக்கையைச் சோதிக்கிறது.
 
பள்ளிக்கூட நிறுவனமானது புத்தக வெளியீட்டு நிறுவனகளிடம் கொண்ட ஒப்பந்தங்கள் படி \(95\%\) புத்தகங்கள் நல்ல நிலையில் வந்துள்ளனவா என ஆசிரியர்களால் சரிபார்க்கப்பட்டது.
 
பள்ளிக்கூட நிறுவனமானது இந்த நிலையை வருகின்ற வருடமும் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது . ஒவ்வொரு வருடமும் இந்த நிலையில் இருக்க முடியுமா ?
 
மேற்கண்டவற்றில் இருந்து, ஒவ்வொரு வருடமும் நிலைமை குறையலாம், அதிகரிக்கலாம் மற்றும் முன்பு இருந்த நிலைமை இருக்கலாம் அனைத்து வாய்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
 
இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் சரியான தீர்வை கூற முடியாது. இதற்கு தீர்வு காண நிகழ்தகவு பயன்படுகிறது.
 
நிகழ்தகவு:
நிகழ்தகவு என்பது நிச்சயமற்ற நிலையை தீர்மானிக்கப் பயன்படுகிறது .
நிகழ்தகவு பயன்படும் சில சூழ்நிலைகள் :
Example:
1. நாணயத்தை சுண்டுதல்.
 
2. ஒரு விளையாட்டு நிகழ்வின் முடிவு. 
 
3. வானிலை அறிக்கை.