PDF chapter test TRY NOW

1. \(16-20\) வயதுக்குட்பட்ட \(400\) இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், \(191\) பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சமவாய்ப்பு முறையில் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் போது அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருப்பதற்கான  
நிகழ்தகவு என்ன?
 
விடை:
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருப்பதற்கான  நிகழ்தகவு\(=\) ii
 
2. ஒரு வினாவிற்கு சரியான விடையை யூகிப்பதற்கான நிகழ்தகவு \(\frac{x}{3}\) என்க . சரியான விடையை யூகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{x}{5}\) எனில், \(x\) இன் மதிப்பு காண்க?
 
விடை:
 
\(x =\) ii