PDF chapter test TRY NOW
1. ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் \(10000\) மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் \(25\) மடிக்கணினிகள் குறைப்பாடு உடையவனாக கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு
மடிக்கணினியை தேர்ந்தெடுக்கும் போது அது குறைப்பாடு இல்லதாக இருக்க நிகழ்தகவு யாது?
மடிக்கணினியை தேர்ந்தெடுக்கும் போது அது குறைப்பாடு இல்லதாக இருக்க நிகழ்தகவு யாது?
விடை:
குறைப்பாடு இல்லதாக மடிக்கணினியாக இருக்க நிகழ்தகவு \(=\)
2. ஒரு வரிப்பந்து (tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு \(0.72\) எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வி அடைவதற்கான நிகழ்தகவு என்ன?
விடை:
விளையாட்டில் தோல்வி அடைவதற்கான நிகழ்தகவு \(=\)