PDF chapter test TRY NOW
1.கொடுக்கப்பட்ட சுழலட்டையின் (spinner) முள் 3 இன் மடங்குகளில் நிலை கொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

விடை:
சுழலட்டையின் முள் 3 இன் மடங்குகளில் நிலை கொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்தகவு =
2. கொடுக்கப்பட்ட சுழலட்டையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்தகவைக் கணக்கிடுமாறு எவையேனும் இரு வினாக்களை உருவாக்குக.

Important!
இது ஒரு சுயசிந்தனை வினா. ஆசிரியரின் வழிகாட்டுதலின் படி விடையை சரிப்பார்க்க.