PDF chapter test TRY NOW

1.கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \theta + \phi = 90^{\circ} மெய்பிக்க. இப்படத்தில் மேலும் இரு செங்கோண முக்கோணங்கள் உள்ளன என்பதை மெய்ப்பித்து, sin \ \alpha, cos \ \beta மற்றும்tan \ \phi ஆகியவற்றின் மதிப்புகளையும் காண்க.
 
16.png
 
விடை:
 
sin \ \alpha = ii
 
cos \ \beta = ii
 
tan \ \phi = ii
 
2. cos \ 90^{\circ} = 1 - 2 \ sin^2 \ 45^{\circ} = 2 \ cos^2 \ 45^{\circ} - 1 என நிரூபி.
 
விளக்கம் :
 
cos \ 90^{\circ} =
 
1 - 2 \ sin^2 \ 45^{\circ} =
 
2 \ cos^2 \ 45^{\circ} - 1 =
 
அதுவே, cos \ 90^{\circ} = 1 - 2 \ sin^2 \ 45^{\circ} = 2 \ cos^2 \ 45^{\circ} - 1.
 
நிரூபிக்கப்பட்டது.