PDF chapter test TRY NOW

1. கர்ணம் 10\text{செ.மீ} மற்றும் ஒரு குறுங்கோண அளவு 24^{\circ} 24' கொண்ட ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பு காண்க.
 
விடை :
 
செங்கோண முக்கோணத்தின் பரப்பு =  \text{செ.மீ}^2
 
2. கொடுக்கப்பட்ட படத்தில், HT என்பது நேரான ஒரு மரத்தின் உயரத்தைக் குறிக்கிறது. மரத்தின்
அடிப்பாகத்திலிருந்து 60 மீட்டர் தொலைவிலுள்ள P என்ற புள்ளியிலிருந்து மரத்தின் உச்சியின்
ஏற்றக் கோணம் (அதுவே \angle P) எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.
19.png
 
விடை:
 
மரத்தின் உயரம் =  m
 
(குறிப்பு : 2 தசம புள்ளிகள் வரை விடையை குறிப்பிடுக .)