PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு ஓணான் 85 \(\text{மீ}\) தூரத்தில் சுவரின் மீது அமைந்துள்ள சிலந்தியை பார்க்கிறது. தரையில் இருந்து ஏற்படுத்தும் கோணம் 45\(^{\circ}\) எனில், தரையில் இருந்து சிலந்தியின் உயரம் என்ன ?
விடை :
தரையில் இருந்து சிலந்தியின் உயரம் \(\text{மீ}\).
[குறிப்பு : இரு தசம புள்ளிகளில் விடையை குறிப்பிடுக.]