PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு ஏணியானது சுவரின் மீது 26 \(\text{மீ}\) தூரத்தில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அது தரையுடன் ஏற்படுத்தும் கோணம்  45\(^{\circ}\) . ஏணியின் நீளத்தை காண்க.
 
ladder2.png
 
விடை :
 
ஏணியின் நீளம்  \(\text{மீ}\).
 
[Note: Enter the answer up to two decimal places.]