PDF chapter test TRY NOW
1. \(cos \ A = \frac{3}{5}\) எனில், \(\frac{sin \ A - cos \ A}{2 tan \ A}\) இன் மதிப்பு காண்க.
விடை:
\(\frac{sin \ A - cos \ A}{2 tan \ A} =\)
2. \(cos \ A = \frac{2x}{1 + x^2}\) எனில், \(sin \ A\) மற்றும் \(tan \ A\) னை \(x\) இல் மதிப்பு காண்க.
விடை:
\(sin \ A =\)
\(tan \ A =\)