PDF chapter test TRY NOW
1. sin \ \theta = \frac{a}{\sqrt{a^2 + b^2}} எனில், b sin \ \theta = a cos \ \theta என நிரூபி.
விளக்கம் :
b sin \ \theta =
a cos \ \theta =
b sin \ \theta = a cos \ \theta.
நிரூபிக்கப்பட்டது .
(குறிப்பு : ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் குறிப்பிடுக.)
2. 3 cot \ A = 2 எனில், \frac{4 sin \ A - 3 cos \ A}{2 sin \ A + 3 cos \ A} இன் மதிப்பு காண்க.
விடை:
\frac{4 sin \ A - 3 cos \ A}{2 sin \ A + 3 cos \ A} =